முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கில்லியை ஓரங்கட்டி முதல் நாள் ரீ-ரிலீஸ் வசூலில் மாஸ் காட்டிய ரஜினியின் படையப்பா… தெறிக்கும் வசூல்

படையப்பா

நடிகர் ரஜினி, நேற்று (டிசம்பர் 12) தனது 75வது பிறந்தநாளை கொண்டாடினார்.

அவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என வாழ்த்து மழை பொழிந்து வந்தார்கள். இந்த நாளில் ரஜினியின் 50 ஆண்டுகள் சினிமா பயணத்தின் பொன்விழாவாகவும் கொண்டாடப்பட்டது.

1999ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், சிவாஜி கணேசன், மணிவண்ணன் என பல நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த படம் படையப்பா.

படம் வெளியாகி 26 ஆண்டுகள் ஆன நிலையில் படம் மறுவெளியீடு செய்யப்பட்டது. அதோடு இதுவரை ரசிகர்களுக்கு தெரியாத படையப்பா படத்தின் பல சீக்ரெட்டுகளை ரஜினி வெளியிட்டிருந்தார்.

கில்லியை ஓரங்கட்டி முதல் நாள் ரீ-ரிலீஸ் வசூலில் மாஸ் காட்டிய ரஜினியின் படையப்பா... தெறிக்கும் வசூல் | Rajinikanth Padaiyappa Movie Re Release Details

பாக்ஸ் ஆபிஸ்

ரஜினி படம் ரிலீஸ் ஆச்சே பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் பற்றி சொல்லவா வேண்டும். ப்ரீ புக்கிங் முதல், First Day கலெக்ஷன் வரை படையப்பா படம் மாஸ் காட்டி வருகிறது.

இப்படம் முதல் நாளில் தமிழகத்தில் ரூ. 4.5 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக மாஸ் தகவல் வந்துள்ளது. ஆனால் விஜய்யின் கில்லி முதல் நாளில் ரூ. 3.1 கோடி வரை வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்