ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார், இது வெறும் பெயர் இல்லை, லட்சணக்கான ரசிகர்கள் கொண்டாடும் ஒரு பெரிய பதக்கம் என்றே கூறலாம்.
இவருக்கு அடுத்து இவர்தான் அதற்கு தகுதியானவர் என நிறைய விஷயங்களில் கூறலாம், ஆனால் சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது அவருக்கு மட்டும் தான்.

ரஜினியை தாண்டி யாருக்கும் அந்த பட்டத்தை கொடுக்க மக்கள் தயாராக இல்லை, அதனை பெற எந்த பிரபலமும் தயாராக இல்லை என்று தான் கூற வேண்டும். இவர் டிசம்பர் 12, தனது 75வது பிறந்தநாளை கொண்டாடினார், பல ரசிகர்கள் கோவிலில் பரிகாரம் எல்லாம் செய்தார்கள்.

வீட்டில் நிகழ்ச்சியை வைத்துக்கொண்டு தற்கொலை செய்துள்ள சீரியல் நடிகை… துயரமான சம்பவம்
போட்டோஸ்
பிறந்தநாளை கொண்டாடிய கையோடு ரஜினி ஒரு பிரபலமான இடத்திற்கு சென்றுள்ளார்.
அது வேறு எங்கும் இல்லை, திருப்பதி கோவிலுக்கு தனது மொத்த குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அவரை காண திருப்பதியில் ஏராளமான ரசிகர்களும் கூட்டம் கூடியிருக்கின்றனர்.
இதோ திருப்பதியில் எடுக்கப்பட்ட ரஜினியின் போட்டோஸ்,


