முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அமரன் படத்தில் வில்லன் கதாபாத்திர நடிகருக்கு டப்பிங் செய்ததே இந்த பிரபல நடிகர் தானா… இயக்குனர் வெளியிட்ட வீடியோ

அமரன் படம்

நடிகர் சிவகார்த்திகேயன், இந்த வருடத்தின் டாப் வசூல் செய்த நடிகர்கள் லிஸ்டில் இடம் பிடித்திருப்பவர்.

ரஜினி, விஜய் போன்ற நடிகர்களின் படங்கள் மட்டுமே செய்துள்ள ரூ. 300 கோடி பாக்ஸ் ஆபிஸ் லிஸ்டில் சிவகார்த்திகேயனின் அமரன் படமும் இடம் பெற்று சாதனை படைத்துள்ளது.

மேஜர் முகுந்தன் வாழ்க்கையை மையமாக வைத்து சினிமாவிற்காக எதையும் சேர்க்காமல் உள்ளது உள்ளபடி கதையை எடுத்து மக்களின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளனர்.

அமரன் படத்தில் வில்லன் கதாபாத்திர நடிகருக்கு டப்பிங் செய்ததே இந்த பிரபல நடிகர் தானா... இயக்குனர் வெளியிட்ட வீடியோ | Rajkumar About Amaran Villain Dubbing Artist

டப்பிங் யார்

அமரன் படத்தில் வில்லன் ஆசிஃப் வானியாக ரோமன் ஷா நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்திற்கு நடிகர் கௌதம் கார்த்திக் தான் டப்பிங் பேசியுள்ளாராம்.

டப்பிங் பேச கேட்டதும் உடனே கௌதம் கார்த்திக் ஒப்புக்கொண்டதாக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்