நடிகை ராகுல் ப்ரீத் தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்து இருந்தாலும் தமிழ் ரசிகர்களை கவர்ந்த நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.
அவர் ஹிந்தி படங்களிலும் தற்போது அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். Mere Husband Ki Biwi என்ற படத்தில் சமீபத்தில் அவர் நடித்து இருந்தார். அடுத்து Ameeri, De De Pyaar De 2 போன்ற படங்களை கைவசம் வைத்து இருக்கிறார்.
முகத்திற்கு என்னாச்சு
நடிகை ராகுல் ப்ரீத் இன்று காரில் இருந்து ஒரு ஹோட்டலுக்கு உள்ளே செல்லும்போது அங்கு பத்ரிக்கையாளர்கள் அவரை போட்டோ எடுக்க காத்திருந்தனர்.
ஆனால் ராகுல் ப்ரீத் அவரது வாயை மூடியபடி வேகமாக ஹோட்டல் உள்ளே சென்றுவிட்டார். அவருக்கு என்ன ஆனது என தற்போது பலரும் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
View this post on Instagram