முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அச்சு அசல் நடிகர் ராம் சரண் போன்று உருவாக்கப்பட்ட தத்ரூப சிலை.. ஷாக்கிங் வீடியோ

ராம் சரண்

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் ராம் சரண். தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகரான சிரஞ்சீவின் மகனான இவர் மகதீரா படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

இதை தொடர்ந்து ரங்கஸ்தலம், RRR ஆகிய படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். கடைசியாக இவர் நடித்த கேம் சேஞ்சர் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை. தற்போது ‘பெத்தி’ படத்தில் நடித்து வருகிறார்.

அச்சு அசல் நடிகர் ராம் சரண் போன்று உருவாக்கப்பட்ட தத்ரூப சிலை.. ஷாக்கிங் வீடியோ | Ram Charan Statue Video Goes Viral

கணவரை கலாய்த்த சந்தானம்.. நடிகை தேவயானி பேட்டிக்கு சந்தானம் சொன்ன அதிரடி பதில்

தத்ரூப சிலை

இந்நிலையில், தெலுங்கு நடிகர் ராம்சரணுக்கு லண்டனில் தத்ரூப மெழுகு சிலை வடிக்கப்பட்டுள்ளது. அந்த சிலைக்கு அருகில் ராம் சரண் இருப்பது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை கண்டு ராம் சரண் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்