நடிகை ரம்பா ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கனவு கன்னியாக இருந்தவர். அவருக்கு தற்போதும் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
பல வருடங்களுக்கு பிறகு அவர் தற்போது விஜய் டிவியில் ஒரு டான்ஸ் ஷோவில் நடுவராக பங்கேற்க இருக்கிறார். Jodi Are U Ready Season 2ல் தான் அவர் வர இருக்கிறார்.
15 வருடம்
இந்நிலையில் ரம்பா தனது கணவர் உடன் நிச்சயதார்த்தம் ஆகி 15 வருடங்கள் ஆவதை கொண்டாடி இருக்கிறார்.
கணவர் உடன் இருக்கும் புகைப்படங்களை அவர் வெளியிட்டு இருக்கிறார்.