முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான வழக்கு விசாரணை சிறிது நேரத்திற்கு முன்பு கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் Zoom தொழில்நுட்பம் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ரணில் சார்பாக ஜனாதிபதி வழக்கறிஞர் திலக் மாரப்பன, அனுஜ பிரேமரத்ன, உபுல் ஜெயசூரிய, அலி சப்ரி மற்றும் வழக்கறிஞர்கள் குழு ஒன்று முன்னிலையாகியுள்ளார்கள்.
சட்டமா அதிபர் சார்பாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் முன்னிலையாகியுள்ளார்.