முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாட்டை துண்டாடுவதற்கு சம்பந்தன் எப்போதும் உடன்படவில்லை: ரணில் சுட்டிக்காட்டு

நாட்டை துண்டாடுவதற்கு அமரர் இரா.சம்பந்தன் எப்பொழுதும் உடன்பட்டதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப் படுத்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தும் பிரிக்கப்படாத இலங்கையில் அதிகாரப் பகிர்வுக்கே எப்போதும் அர்ப்பணிப்புடன் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

மாவட்ட நாடாளுமன்ற

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மறைந்த இரா. சம்பந்தனின் இறுதிக் கிரியையில் உரையாற்றும் போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

நாட்டை துண்டாடுவதற்கு சம்பந்தன் எப்போதும் உடன்படவில்லை: ரணில் சுட்டிக்காட்டு | Ranil Praise Sambanthan

இந்த நிகழ்வில் ஜனாதிபதி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்