முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளியாக மாறும் ரணில் தரப்பு

ஐக்கிய தேசியக் கட்சி விரைவில் ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளியாக மாறும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இதனை
ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்திக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான
பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடைபெற்றதை எடுத்துக்காட்டியே அவர் இந்தக்
கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி

ஐக்கிய தேசியக் கட்சி விரைவில் தமது பங்காளிகளில் ஒன்றாக இருக்கும் என்றும்
ஏனைய கட்சிகளுடனும் தமது கட்சி பேச்சு நடத்தும் என்று ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளியாக மாறும் ரணில் தரப்பு | Ranil S Alliance To Become A Partner Of Sjb

முன்னதாக கடந்த பல தேர்தலிலும் தனித்துப்போட்டியிட்டு வந்த ஐக்கிய
தேசியக்கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் தோல்வியின் பாதையில் சென்றதை
அடுத்தே ஒன்றிணையும் முயற்சி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனினும் இந்த கூட்டணியின் தலைமை தொடர்பில் இன்னும் இறுதி அறிவிப்பு
வெளியாகவில்லை.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்