முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரணில் , சஜித் , மகிந்த , நாமல், சம்பிக்க , மைத்திரி உட்பட அனைவரும் கள்வர்கள் :அநுரவின் அமைச்சர் வெளிப்படை

ரணில் , சஜித் , மகிந்த , நாமல், சம்பிக்க , மைத்திரிபால உள்ளிட்ட அனைவரும் கள்வர்களே. இவர்கள் இணைந்தால் கள்வர்களைக் கைது செய்வது இன்னும் இலகுவாகும் .

இவ்வாறு தொழில் பயிற்சிகள் பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வரலாாற்றில் இல்லாத சட்டவாட்சி

கடந்த காலங்களில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய நிறுவனங்கள் ஆட்சியாளர்களின் இரும்புப் பாதணிகளுக்கு இரையாகியிருந்தன. இதன் காரணமாக தப்பித்துக் கொண்டனர். ஆனால், தற்போது எமது ஆட்சியில் அவ்வாறான நிலைமை இல்லை. வரலாற்றில் எந்த ஆட்சியிலும் இவ்வாறு பாகுபாடின்றி சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ரணில் , சஜித் , மகிந்த , நாமல், சம்பிக்க , மைத்திரி உட்பட அனைவரும் கள்வர்கள் :அநுரவின் அமைச்சர் வெளிப்படை | Ranil Sajith Mahinda Namal Maithri Are Thieves

 இவர்கள் ஒன்றிணையும் போது பெரிய பூட்டு ஒன்றைப் பூட்டினால் அனைவரையும் ஒரே சந்தர்ப்பத்தில் கைது செய்ய முடியும். தாம் குற்றவாளிகள் என்பதைத் தெரிந்து கொண்டுதான் அவர்கள் ஒன்றிணைந்து தப்பிக்க முயற்சிக்கின்றனர்.”என்றார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்