முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நீதிமன்றத்தில் திடீர் திருப்பம் – ரணிலின் கைதின் பின் சுமந்திரனின் முடிவு..!

ரணிலுக்கு மிக அனுசரணையாக நீண்டகாலம் இருந்தவர் சுமந்திரன், ஆனால் ரணிலுக்காக வழக்காடும் மன்றத்தில் அவரை காணவில்லையென
என்று கனடாவிலுள்ள அரசியல் ஆய்வாளர் நேருகுணரட்னம் தெரிவித்தார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியியல் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

வழமையாக பல ஜனாதிபதிகளுக்கு சவால்கள் வந்த போது அவர்களுக்காக சுமந்திரன் இருந்துள்ளார்.

ஆனால் ரணில் விடயத்தில் சுமந்திரன் தள்ளியே இருக்கின்றார் என குறிப்பிட்டார்.

இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக விளக்குகின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி…

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்