முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

GOAT படம் நல்ல வரவேற்பு பெறவில்லையா?.. பா.ரஞ்சித் போட்டுடைத்த ரகசியம்

GOAT 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது விஜய் தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார்.

இது விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்களுக்கு படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் GOAT வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இப்படத்தின் மீது பல விதமான விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

GOAT படம் நல்ல வரவேற்பு பெறவில்லையா?.. பா.ரஞ்சித் போட்டுடைத்த ரகசியம் | Ranjith About Goat Movie

அப்பா, அம்மா பிரிவுக்கு பின் இதுதான் நடந்தது.. ஸ்ருதிஹாசன் ஓபன்

இருப்பினும்
வசூல் ரீதியாக படம் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில், பிரபல இயக்குனர் பா. ரஞ்சித், GOAT படம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

 வரவேற்பு பெறவில்லையா

அதில்,
” GOAT படத்திற்கு ஆதரவாக விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இல்லை. ஆனால், இப்படம் வசூலில் நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது.

GOAT படம் நல்ல வரவேற்பு பெறவில்லையா?.. பா.ரஞ்சித் போட்டுடைத்த ரகசியம் | Ranjith About Goat Movie

GOAT படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் தான் அதிகமாக வந்தது. படத்தை காலி செய்ய முயற்சி செய்தனர். ஆனால், அது எதுவும் கைகொடுக்க வில்லை, மக்கள் படத்தை தியேட்டரில் பார்த்து கொண்டாடினர்” என கூறியுள்ளார்.    

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்