தற்போது அட்லீ மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோர் கூட்டணி சேர்ந்து இருக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.
அதிகமான VFX காட்சிகள் படத்தில் இருப்பதால் மும்பையில் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் ஹீரோயினாக தீபிகா படுகோன் நடிக்கிறார். மேலும் மிருனாள் தாகூர், ஜான்வி கபூர் ஆகியோரும் முக்கிய ரோல்களில் நடிக்கின்றனர்.

ராஷ்மிகா
இந்நிலையில் தற்போது நடிகை ராஷ்மிகாவும் படத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
1000 கோடிக்கு மேல் வசூலித்த புஷ்பா பட ஜோடி மீண்டும் இணைவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்து இருக்கிறது.



