நடிகை ராஷ்மிகா மற்றும் விஜய் தேவேரக்கொண்டாஇருவரும் நீண்டகாலமாக காதலித்து வருகிறார்கள்.
ஆனால் அதை பற்றி வெளிப்படையாகே அறிவித்தது இல்லை. ஜோடியாக வெளிநாடு ட்ரிப் சென்றாலும் போட்டோக்கள் தனித்தனியாக தான் வெளியிடுவார்கள்.

ஒரே கார்
இந்நிலையில் தற்போது ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் ஏர்போர்ட்டில் இருந்து வந்து ஒரே காரில் ஏறிச்செல்லும் வீடியோ வைரல் ஆகி இருக்கிறது.
ஒன்றாக வரக்கூடாது என்பதற்காக கொஞ்சம் தாமதமாக ராஷ்மிகா பின்னால் வந்திருக்கிறார். வீடியோவை பாருங்க.
View this post on Instagram
View this post on Instagram

