முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரீ-ரிலீஸ் ப்ரீ புக்கிங்கில் வசூலை வாரிக்குவிக்கும் படையப்பா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

படையப்பா

கே. ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி 1999ஆம் ஆண்டு வெளிவந்த படம் படையப்பா. இப்படத்தில் சிவாஜி, ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, லட்சுமி, நாசர், மணிவண்ணன், ராதாரவி என பலரும் நடித்திருந்தனர்.

ரீ-ரிலீஸ் ப்ரீ புக்கிங்கில் வசூலை வாரிக்குவிக்கும் படையப்பா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Re Release Padayappa Movie Pre Booking Collection

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். ரஜினிகாந்தின் திரை வாழ்க்கையில் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று.

அதிக சம்பளம் கேட்ட சிவாஜி கணேசன்.. படையப்பாவை தயாரித்த ரஜினி என்ன சொன்னார் தெரியுமா

ரீ-ரிலீஸ் ப்ரீ புக்கிங்

இந்த நிலையில், 25 ஆண்டுகள் கழித்து படையப்பா படத்தை வருகிற 12ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்கின்றனர். இதுகுறித்து ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதில் படையப்பா படம் குறித்த நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.

ரீ-ரிலீஸ் ப்ரீ புக்கிங்கில் வசூலை வாரிக்குவிக்கும் படையப்பா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Re Release Padayappa Movie Pre Booking Collection

ரீ-ரிலீஸுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், ப்ரீ புக்கிங்கில் படையப்பா பட்டையை கிளப்பி வருகிறது. இதுவரை நடந்த முன் பதிவில் மட்டுமே ரூ. 30 கோடி வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள சென்சேஷனல் வரவேற்பு ஆகும். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்