முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழரசின் படுதோல்விக்கு காரணமான அதிர்ச்சித் தகவல்கள்! தேசியப் பட்டியலுக்கு ஆலோசனை

வடக்கு கிழக்கு தமிழர்களின் தலைவிதி எங்களுக்கு வாக்களிப்பதே என தமிழரசு கட்சியை சேர்ந்தோர் இவ்வளவு காலமும் எண்ணியமையே அக்கட்சியின் தோல்விக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ் மக்களின் பிரச்சினைகளை பற்றி கவலை கொள்ளாது கட்சியின் வெற்றி தொடர்பாக மட்டுமே கவனம் செலுத்தியமையும் அவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் குறைவான ஆசனங்களை பெற்றுக்கொள்ள ஒரு காரணமாக கூறப்படுகின்றது.

இதேவேளை, தமிழரசுக் கட்சிக்கு ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைத்துள்ளது. இந்த ஆசனத்திற்காக யார் தெரிவு செய்யப்பட உள்ளனர் என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

தேர்தலில் தோல்வியுற்ற தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட வேட்பாளர் சுமந்திரன், தான் தோல்வியடைந்தால் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்ல மாட்டேன் என ஏற்கனவே அறிவித்திருந்தார்.

எனினும், கட்சியின் மத்திய குழு மேற்கொள்ளும் தீர்மானத்திற்கு தான் கட்டுப்படுவேன் எனவும் அவர் தற்போது கூறியுள்ளார்.

இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது உடறுப்பு நிகழ்ச்சி,

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்