முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கூலி படத்தில் இணைந்த மலையாள நடிகை.. யார் தெரியுமா?

கூலி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் கூலி.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் பிரமோ ஆகியவற்றை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இவை இரண்டுமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து எதிர்பார்ப்பு அதிகமாக்கியது. தற்போது கூலி படத்தின் ஷூட்டிங ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவிற்கு இத்தனை கோடி சொத்து இருக்கிறதா! எவ்வளவு தெரியுமா

ரஜினிகாந்தின் கூலி படம் ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவாகி வருவதால் பல முன்னணி நடிகர்கள் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது.

கூலி படத்தில் இணைந்த மலையாள நடிகை.. யார் தெரியுமா? | Reba Monica Onboard In Coolie Movie

யார் தெரியுமா?

இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் இணைந்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், விஜய்யின் பிகில் படத்தில் நடித்த ரேபா ஜான் கூலி படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 

கூலி படத்தில் இணைந்த மலையாள நடிகை.. யார் தெரியுமா? | Reba Monica Onboard In Coolie Movie

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்