பிரபல நடிகர் ரெடின் கிங்ஸ்லி சமீப காலமாக பல படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். அவர் பேசும் விதமே ரசிகர்களை அதிகம் கவர்ந்த ஒன்று.
ரெடின் கிங்ஸ்லி கடந்த வருடம் சீரியல் நடிகை சங்கீதாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.
குழந்தை..
இந்நிலையில் தற்போது சங்கீதா கர்ப்பமாக இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் நெட்டிசன்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ரெடின் 47 வயதில் அப்பா ஆக இருப்பதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.