முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

எலோன் மஸ்க்குடனான உறவு : ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(donald trump), தனக்கு பெரும் நிதியுதவி அளிக்கும் பில்லியனர் எலோன் மஸ்க்குடனான(elon musk) உறவு முடிந்துவிட்டதாகவும், மஸ்க் ஜனநாயகக் கட்சியினருக்கு ஆதரவாக நிதியளித்தால் “கடுமையான விளைவுகள்” ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

என்பிசி செய்தி நிறுவனத்துக்கு அளித்த தொலைபேசி பேட்டியில், இந்த விளைவுகள் என்னவாக இருக்கும் என ட்ரம்ப் விவரிக்க மறுத்துவிட்டார்.

மேலும், மஸ்க் மீது விசாரணை நடத்துவது குறித்து எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்றும் கூறினார்.

ஆம், அப்படித்தான் நினைக்கிறேன்

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் x நிறுவனங்களின் தலைமை அதிகாரியான மஸ்க்குடனான உறவு முறிந்துவிட்டதா என்ற கேள்விக்கு, “ஆம், அப்படித்தான் நினைக்கிறேன்,” என்று ட்ரம்ப் பதிலளித்தார்.

எலோன் மஸ்க்குடனான உறவு : ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு | Relationship With Elon Musk Has Broken Down Trump

மஸ்க்குடன் உறவை சரிசெய்ய விருப்பமில்லை என்றும், “அவருடன் பேச விரும்பவில்லை,” என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.

வெறுக்கத்தக்க அருவருப்பு

இருப்பினும், மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை அல்லது ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் ஏவுதல் நிறுவனங்களுடனான அமெரிக்க அரசின் ஒப்பந்தங்களை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து தான் யோசிக்கவில்லை என்று ட்ரம்ப் தெரிவித்தார்.

எலோன் மஸ்க்குடனான உறவு : ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு | Relationship With Elon Musk Has Broken Down Trump

இந்த வாரம், ட்ரம்பின் வரி மற்றும் செலவு சட்டமூலத்தை “வெறுக்கத்தக்க அருவருப்பு” என்று எலோன் மஸ்க் கடுமையாக விமர்சித்ததைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையே வார்த்தைப் போர் தொடங்கியது.

மஸ்க்கின் எதிர்ப்பு, காங்கிரஸில் குடியரசுக் கட்சியினரின் பெரும்பான்மையுடன் இந்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்