முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரித்தானியாவில் 1000 ஆண்டுகள் பழமையான மோதிரம் கண்டுப்பிடிப்பு

1,000 ஆண்டுகளுக்கும் மேலானதாகக் கருதப்படும் பிக்டிஷ் மோதிரம் தொல்பொருள் ஆய்வாளரால் மோரேயில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மோதிரம் பிரித்தானியா (United Kingdom) – ஸ்காட்லாந்தில் உள்ள மொரேய் பர்க்ஹெட் கோட்டையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த குடியேற்றம் கி.பி.500 மற்றும் கி.பி.1000க்கு இடைப்பட்ட காலத்தில் பிக்டிஷ் இராச்சியத்திற்குள் ஒரு குறிப்பிடத்தக்க அதிகார இடமாக இருந்தது என்று கருதப்படுகிறது.

தொல்பொருள் ஆய்வாளர்

பிக்டிஷ் தளம் என்று அறியப்பட்டாலும், 1800 களில் பர்க்ஹெட் நகரம் கட்டப்பட்டபோது, ​​​​கோட்டையின் பெரும்பகுதி மூடப்பட்டதால் அதன் புகழ் மங்கியதாக கூறப்படுகிறது.

பிரித்தானியாவில் 1000 ஆண்டுகள் பழமையான மோதிரம் கண்டுப்பிடிப்பு | Remarkable 1000 Year Old Pictish Ring Found In Uk

இது யாருக்கு சொந்தமானது, அவர்கள் அதை எதற்காகப் பயன்படுத்தினார்கள், எப்படி இழந்தார்கள் என்பதற்கான தகவல்களை ஆய்வு செய்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்