இம்முறை சிறுபான்மை சமூகம், தேர்தலில் நல்லதொரு தீர்வை வழங்கியிருக்கிறார்கள் என முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
கிண்ணியாவில் நேற்று (08) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ”இம்முறை சிறுபான்மை சமூகம், தேர்தலில் நல்லதொரு தீர்வை வழங்கியிருக்கிறார்கள்.
இதன் மூலம் அனைத்து சிறுபான்மை தலைமைகளும் ஒற்றுமைப்பட வேண்டும் என்பது
காலத்தின் தேவை” என்று கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,

