முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மக்கள் தீர்ப்பை மதிக்கின்றேன் : முன்னாள் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

இலங்கையில் இம்முறை மிகவும் அமைதியான முறையில் ஜனாதிபதித்
தேர்தலை நடத்தியுள்ளதோடு, இந்தத் தேர்தலில் நாட்டு மக்கள் வழங்கிய தீர்ப்பை
மதிக்கின்றேன் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (04) இலங்கை வந்த இந்திய
வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், முன்னாள் ஜனாதிபதி
ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்ட போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா வழங்கிய ஒத்துழைப்புகள்

எனது ஜனாதிபதிப் பதவிக் காலத்தில் நாட்டுக்கும், மக்களுக்கும்
என்னால் இயன்ற பணிகளை ஆற்றியுள்ளேன்.

மக்கள் தீர்ப்பை மதிக்கின்றேன் : முன்னாள் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு | Respect People Judgment Former President Ranil

அந்தச் சந்தர்ப்பத்தில் இந்தியா வழங்கிய
முழுமையான ஒத்துழைப்புகளுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசு இந்தியாவுடனான வலுவான
உறவைப் பேணும் என்று நம்புவதாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் தீர்ப்பை மதிக்கின்றேன் : முன்னாள் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு | Respect People Judgment Former President Ranil

இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, பிரதித் தூதுவர் கலாநிதி
சத்தியஞ்சல் பாண்டே, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சிரேஷ்ட
ஆலோசகர் ருவன் விஜயவர்தன உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்