முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தெறிக்கும் அரசியல் கதைக்களத்தில் ரவி மோகன் நடித்துள்ள புதிய பட டீஸர்… கராத்தே பாபு

ரவி மோகன்

ஜெயம், தனது முதல் பட வெற்றியால் அப்பட பெயரையே தனது ரவி என்ற பெயருக்கு முன் வைத்து ஜெயம் ரவியாக இதுநாள் வரை ரசிகர்களால் அழைக்கப்பட்டு வந்தார்.

ஆனால் கடந்த வருடத்தில் இருந்து ஜெயம் ரவி சினிமா, சொந்த விஷயத்திலும் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார்.

அப்படி சினிமாவில் ஜெயம் ரவியாக அழைக்கப்பட்டு வந்த தனது பெயரை ரவி மோகன் என மாற்றியுள்ளார், அதோடு இந்த வருடத்தில் இருந்து தயாரிப்பாளர், இயக்குனர் என பல அவதாரங்கள் எடுக்கும் முயற்சியிலும் உள்ளார்.

தற்போது ரவி மோகன், கணேஷ் கே பாபு இயக்கத்தில் கராத்தே பாபு என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்பட டீஸர் இன்று வெளியாகியுள்ளது, இப்பட கதைக்களம் தெறிக்கும் அரசியல் பின்னணியில் உருவாகி இருப்பது டீஸரை பார்க்கும் போது தெரிகிறது.

இதோ டீஸர்,

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்