முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அதுக்குள்ள விவாகரத்தா?.. உருக்கமாக பேசிய ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா!!

இந்திரஜா

பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவின் திருமணம் திரையுலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு மிகவும் பிரமாண்டமாக நடந்தது.

கோலாகலமாக நடந்து முடிந்த இந்த திருமணம், ஒரு மாதத்திற்கு மேல் ஆனாலும், திருமணம் தொடர்பான சர்ச்சைகள் ஓயாமல் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கிறது.

அதுக்குள்ள விவாகரத்தா?.. உருக்கமாக பேசிய ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா!! | Robo Shankar Daughter Get Divorce

விவகாரத்தா?

சமீபத்தில் இந்திரஜா சங்கரும், அவரது கணவரும் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டனர். அப்போது தனக்கு வரும் மோசமான கமெண்ட் பற்றி இந்திரஜா பேசினார்.

அதில் அவர் கூறுகையில், எனக்கு ஒருத்தர் கமெண்ட் செய்து இருந்தார். நான் அந்த நபரின் பெயரை மறந்துவிட்டேன். screenshot எடுக்க மறந்துவிட்டேன்.

அந்த நபர், “இன்னும் எத்தனை நாட்கள் ஜோடியாக பேட்டி கொடுக்குறாங்கனு
பார்க்கலாம். இவர்கள் தனி தனியாக பேட்டி கொடுப்பாங்க.. சீக்கிரம் விவாகரத்து நடக்கும்” என்று அந்த நபர் கமெண்ட் செய்து இருந்தார்.

என்னுடைய மாமா எனக்கு மூன்று முடிச்சி strong -ஆ போட்டு இருக்கிறார். இப்படி சொல்ல உஙக்ளுக்கு எப்படி மனசு வந்து இருக்கும் என்று இந்திரஜா தெரிவித்துள்ளார்.   

அதுக்குள்ள விவாகரத்தா?.. உருக்கமாக பேசிய ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா!! | Robo Shankar Daughter Get Divorce

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்