முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மருத்துவமனையில் எடுக்கப்பட்ட மறைந்த ரோபோ ஷங்கரின் கடைசி புகைப்படம்… இதோ

ரோபோ ஷங்கர்

தமிழ் சினிமா ரசிகர்களை தனது நகைச்சுவை உணர்வு மூலம் சிரிக்க வைத்து வந்த ரோபோ ஷங்கர் இன்று எல்லோரையும் அழ வைத்துள்ளார்.

கடந்த சில வருடத்திற்கு முன் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு வந்தவர் உடல்நிலை சரியாகி இப்போது தான் மீண்டும் நடிக்க துவங்கினார். புதிய படத்தின் படப்பிடிப்பில் திடீரென அவர் மயங்கி விழ தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் எடுக்கப்பட்ட மறைந்த ரோபோ ஷங்கரின் கடைசி புகைப்படம்... இதோ | Robo Shankar Last Photo From Hospital

தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

அவரின் இறப்பு செய்தி கேட்ட பிரபலங்கள், ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நடிகர் ரோபோ ஷங்கரின் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது மருத்துவமனையில் இருந்த போது எடுக்கப்பட்ட ரோபோ ஷங்கரின் கடைசி போட்டோ தான்.

இதோ பாருங்கள்,

மருத்துவமனையில் எடுக்கப்பட்ட மறைந்த ரோபோ ஷங்கரின் கடைசி புகைப்படம்... இதோ | Robo Shankar Last Photo From Hospital

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்