முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இம்ரான் மஹ்ரூபின் சகோதரி மவ்பிம ஜனதா கட்சியில் போட்டி

Courtesy: H A Roshan

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூபின் சகோதரியான றோஹினா மஹ்ரூப், எதிர்வரும் பொதுத் தேர்தலில் மவ்பிம ஜனதா கட்சியில் திருகோணமலை மாவட்ட வேட்பாளர்களில் ஒருவராக போட்டியிடவுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்த இவர், தேர்தலின் பின் மவ்பிம ஜனதா கட்சியின் வேண்டுகோளுக்கு அமைய அக்கட்சியில் சேர்ந்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர சிறந்த ஆளுமை மிக்க தலைவர் எனக் கூறும் இவர், கட்சியின் ஏனைய தலைவர்களும் தனது அரசியல் பயணத்திற்கு தரும் ஆதரவு திருப்தியானதாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இம்ரான் மஹ்ரூபின் சகோதரி மவ்பிம ஜனதா கட்சியில் போட்டி | Rohina Mahroof Contesting In Mawbima Janatha Party

சேவைகளை தொடர்தல்

இக்கட்சியின் மூலம் தன் தொகுதியின் மக்களுக்கு தனது தந்தையான முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.ஈ.எச்.மஹ்ரூப் விட்டு சென்ற சேவைகளை தொடர்வதே தனது இலட்சியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்