விடாமுயற்சி
கடந்த பிப்ரவரி 6ம் தேதிஅ4த் நடித்த விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி இருந்தது.
படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் அஜித் ரசிகர்கள் சந்தோஷத்தில் கொண்டாடி வருகிறார்கள். பாக்ஸ் ஆபிஸ் பற்றிய தகவல்களும் அட்டகாசமாக வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் விடாமுயற்சி படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவு, திரையரங்கிற்கு வரும் கூட்டம் போன்ற விஷயங்கள் குறித்து பேசியுள்ளார் ரோஹினி திரையரங்க உரிமையாளர் ரேவந்த்.