முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரி20 உலக கிண்ண போட்டி: இந்திய வீரர்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா!

தற்போது ஐசிசி 2024 ரி20 உலக கோப்பை போட்டிகள் அமெரிக்கா(America) மற்றும் மேற்கிந்திய தீவுகளில்(WI) நடைபெற்று வருகிறது.

இந்த போட்டிகளில் இந்திய அணி வீரர்களின் ஒரு போட்டிக்கான சம்பளம் எவ்வளவு என பார்க்கலாம்.

இந்திய அணி தனது முதல் போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக சிறப்பாக வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவுடனான தோல்வி : மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுத பாகிஸ்தான் வீரர் : வைரலாகும் காணொளி

இந்திய அணி

மிகவும் எதிர்ப்பார்ப்பு மிக்க போட்டியான இந்தியா பாகிஸ்தான் போட்டியானது நேற்றைய தினம் நடைபெற்றது.

ind vs pak score

இந்த போட்டியிலும் இந்தியா(India) வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேற அதிகதான வாய்ப்புகளை கொண்டுள்ளது.

இந்திய அணியை பொறுத்தவரை துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் பலமாக உள்ளனர்.

இந்நிலையில், இந்திய அணி வீரர்களின் ஒரு போட்டிக்கான சம்பளம் இந்திய கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

விராட் கோலியின் சாதனையை முறியடித்த வீரர்

வீரர்களின் சம்பளம்

மேலும், ஒரு சீசனில் அனைத்து டெஸ்ட் தொடர்களிலும் விளையாடும் வீரர்களுக்கு கூடுதல் போனஸ் வழங்கப்படும் என்றும் பிசிசிஐ அறிவித்திருந்தது.

ரி20 உலக கிண்ண போட்டி: இந்திய வீரர்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா! | Rohit Virat Kohli Salary Details T20 Match Bcci

தற்போது பிசிசிஐ ஒவ்வொரு வீரர்களுக்கும் ஒரு டெஸ்ட் போட்டிக்கு ரூ.15 லட்சமும், ஒருநாள் போட்டிக்கு 6 லட்சமும், சர்வதேச டி20 போட்டிகளுக்கு 3 லட்சமும் வழங்கி வருகிறது.

மேலும் கிரேடு வகையில் ஆண்டு சம்பளமும் வீரர்களுக்கு கொடுக்கிறது. இந்த பட்டியலில் இடம் பெற்று இருந்த ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் சமீபத்தில் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

போராடி தோற்ற நடப்பு சம்பியன்: புள்ளிப்பட்டியலில் மாற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்