முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெயங்கொடையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள அழுகிய நிலையிலுள்ள உணவுப் பொருட்கள்!

வெயங்கொடையில் உள்ள ஒரு களஞ்சியத்தில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட
1,623 மெட்ரிக் தொன் உணவுப் பொருட்கள் குறித்து உலக உணவுத் திட்டம், மற்றும் அமைச்சகம் அதிகாரமளித்தல் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என
எதிர்பார்ப்பதாக உணவு ஆணையர் உப்புல் சாந்த டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 2022 ஆம் ஆண்டு முதல் வெயங்கொடையில் உள்ள குறித்த களஞ்சியத்தில்
சேமித்து வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் போன்ற 1,623
மெட்ரிக் தொன் உணவுப் பொருட்கள், மனித நுகர்வுக்கு ஏற்றவை அல்ல என்று, அரச
பகுப்பாய்வாளர் திணைக்களம் மற்றும் சுகாதார அமைச்சகத்தால் 2024ஆம் ஆண்டு
மேற்கொள்ளப்பட்ட உணவுத் தர சோதனைகளின் போது கண்டறியப்பட்டதாக அவர்
கூறியுள்ளார்.

மனித நுகர்வுக்கு ஏற்றவை அல்ல 

உணவு ஆணையர் திணைக்களத்தால் பராமரிக்கப்படும் 103 களஞ்சியங்கள் சதோச, அரச
போக்குவரத்துக் கழகம் மற்றும் சுங்கத் திணைக்களம் போன்ற சில நிறுவனங்களுக்கு
சேமிப்பு வசதிகளுக்காக வாடகைக்கு விடப்பட்டுள்ளன.

வெயங்கொடையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள அழுகிய நிலையிலுள்ள உணவுப் பொருட்கள்! | Rotten 1 623 Mt Food Found In Veyangoda

அதேநேரம், உலக உணவுத் திட்டத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட உணவைச் சேமிக்க
வெயங்கொடையில் உள்ள களஞ்சியம் வழங்கப்பட்டதாகவும் உணவு ஆணையர்
தெரிவித்துள்ளார்.

 இந்த நிலையில், 2024 ஒக்டோபரில், மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போதே, அவை
மனித நுகர்வுக்கு ஏற்றவை அல்ல என்பது தெரியவந்ததாக ஆணையர்
சுட்டிக்காட்டியுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்