நடிகை ருக்மிணி வசந்த் தற்போது இந்திய அளவில் பிரபலமாகிவிட்டார். குறிப்பாக காந்தாரா சாப்டர் 1 படத்தின் வெற்றி அவரை அடுத்தகட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளது.
இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
போட்டோஷூட்
முன்னணி நடிகையாக வலம் வரும் ருக்மிணி வசந்த் ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. ரசிகர்களை கவரும் ருக்மிணி வசந்தின் போட்டோஷூட் இதோ:










