முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இசையமைப்பாளர் மகனுக்கு ஜோடியா ருக்மிணி வசந்த்.. அதுவும் இத்தனை வயது குறைந்தவரா

நடிகை ருக்மிணி வசந்த் தற்போது சென்சேஷன் நடிகையாக மாறி இருக்கிறார். காந்தாரா 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றி தான் அதற்கு காரணம்.

தமிழில் அவர் சமீபத்தில் சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார்.

இசையமைப்பாளர் மகனுக்கு ஜோடியா ருக்மிணி வசந்த்.. அதுவும் இத்தனை வயது குறைந்தவரா | Rukmini Vasanth To Pair Vidyasagar Son Debut

வித்யாசாகர் மகனுக்கு ஜோடி

தற்போது பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன் ஹீரோவாக அறிமுகம் ஆகும் படத்தை லிங்குசாமி இயக்குகிறார்.

அந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க ருக்மிணி வசந்த் ஒப்பந்தம் ஆகி இருக்கிறாராம். விரைவில் இலங்கையில் ஷூட்டிங் தொடங்குகிறதாம்.

ருக்மிணி வசந்த்தை விட ஹர்ஷவர்தன் மூன்று வயது குறைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்