முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிக்கவுள்ள பிரித்தானியர்களுக்கு வெளியான அறிவிப்பு

பிரித்தானிய (United Kingdom) பயணிகளுக்கு ஐரோப்பாவிற்கு (Europe) பயணம் செய்யும் விதிமுறைகளில் தொடர்ந்து மாற்றம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது ஸ்பெயின் (Spain), போர்ச்சுகல் (Portugal), இத்தாலி (Italy), மால்டா (Malta) மற்றும் கிரீஸ் (Greece) போன்ற பிரபல சுற்றுலா நாடுகளுக்கு பிரித்தானியாவிலிருந்து செல்லும் பயணிகள் ETIAS (European Travel Information and Authorisation System) மூலம் முன்பதிவு செய்ய வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.

– EES (Entry-Exit System) – இது கடவுச்சீட்டு முத்திரை முறையை நீக்கி, பயணிகளின் உள்நுழைவு மற்றும் வெளியேற்ற விவரங்களை மின்னணு முறையில் சேமிக்கிறது.

புதிய பதிவு

– ETIAS – ஐரோப்பாவில் விசா தேவையில்லாத பயணிகளுக்கான புதிய பதிவு என தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானியர்கள் இதில் பதிவு செய்ய ஆறு பவுண்டுகள் கட்டணம் (18-70 வயதுக்குள் உள்ளவர்களுக்கு) செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றன.

ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிக்கவுள்ள பிரித்தானியர்களுக்கு வெளியான அறிவிப்பு | Rules For Britons Traveling To European Countries

இந்த பதிவு மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

பயணத்துக்கு சில வாரங்களுக்கு முன்பே பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்