முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உக்ரைன் ஜனாதிபதி வெளியேற்றப்படுவார் – கடுந்தொனியில் எச்சரிக்கும் ட்ரம்ப்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகங்களுக்கு நேற்று (19) கருத்து தெரிவிக்கும் போதே டொனால்ட் ட்ரம்ப் (Donald trump) இவ்வாறு கடுந்தொனியில் சாடியுள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுடன் சேர்ந்து போர் நீடித்திருக்க ஜெலன்ஸ்கி நாடகம் ஆடியுள்ளார்.

ஜெலன்ஸ்கி சர்வாதிகாரி

உக்ரைன் (Ukraine) ஜனாதிபதி தேர்தலை நடத்த விடாமல் ஜெலன்ஸ்கி சர்வாதிகாரி போல் செயல்படுகிறார். உக்ரைனில் தேர்தல் நடத்தாவிடில் ஜெலன்ஸ்கி நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்படும்.

உக்ரைன் ஜனாதிபதி வெளியேற்றப்படுவார் - கடுந்தொனியில் எச்சரிக்கும் ட்ரம்ப் | Russia Ukraine War Trump Warns Zelenskyy

2019 தேர்தலில் வென்று ஜெலன்ஸ்கி ஜனாதிபதியான நிலையில் கடந்தாண்டுடன் அவரது பதவிக்காலம் நிறைவடைந்துவிட்டது.

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை நிறுத்துவதற்கான முழு முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். அதில் வெற்றியும் பெறுவோம் என தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவால் தவறாக வழிநடத்தப்படுகிறார்

இது தொடர்பாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறியுள்ளதாவது ,

உக்ரைன்-ரஷ்யா போர் விடயத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ரஷ்யாவால் தவறாக வழிநடத்தப்படுகிறார்.

உக்ரைன் ஜனாதிபதி வெளியேற்றப்படுவார் - கடுந்தொனியில் எச்சரிக்கும் ட்ரம்ப் | Russia Ukraine War Trump Warns Zelenskyy

நாட்டில் போர் நடக்கும் நேரத்தில் தேர்தல் நடத்த தேவையில்லை என உக்ரைனில் சட்டம் உள்ளது.

போருக்கு உக்ரைன் தான் காரணம் என ட்ரம்ப் கூறுவது தவறானது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை நேரில் சந்தித்து பேச நான் விரும்புகிறேன். என்று கூறியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்