முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பொருளாதார தடைகளின் விளைவு: தாறுமாறாக சரிந்த ரஷ்ய எரிவாயு ஏற்றுமதி

ரஷ்ய இயற்கை எரிவாயு ஏற்றுமதி சரிவைச் சந்தித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில், ரஷ்யாவின் திரவ இயற்கை எரிவாயு ஏற்றுமதி 3.4 சதவீதம் சரிந்து 25.2 மில்லியன் மெட்ரிக் டன் ஆக குறைந்துள்ளதாக தரவுகள் வெளியாகியுள்ளது.

இது நிகழாண்டில் ஒக்டோபர் இறுதி வரையிலான காலக்கட்டத்தில் எடுக்கப்பட்ட தரவுகள் என தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவ படையெடுப்பு

உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ படையெடுப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து ரஷ்யா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை நடவடிக்கைகள் ரஷ்ய ஏற்றுமதியில் பிரதிபலிக்கின்றன.

பொருளாதார தடைகளின் விளைவு: தாறுமாறாக சரிந்த ரஷ்ய எரிவாயு ஏற்றுமதி | Russian Natural Gas Exports Decline

நிகழாண்டின் முதல் பத்து மாதங்களில் ஐரோப்பிய பகுதிகளுக்கான ரஷ்யாவின் எல்.என்.ஜி ஏற்றுமதி 17.9 சதவீதம் சரிந்து 11 மெட்ரிக் டன்னாகக் குறைந்துள்ளது.

கடும் சரிவு 

கடந்தாண்டின் ஒக்டோபருடன் ஒப்பிடுகையில் இந்த ஒக்டோபரில் ஐரோப்பாவுக்கான ரஷ்ய எல்.என்.ஜி ஏற்றுமதி கடும் சரிவை சந்தித்துள்ளது.

பொருளாதார தடைகளின் விளைவு: தாறுமாறாக சரிந்த ரஷ்ய எரிவாயு ஏற்றுமதி | Russian Natural Gas Exports Decline

இந்தநிலையில், இந்த ஒக்டோபரில் மட்டும் ஏற்றுமதி 21 சதவீதம் சரிந்து 0.79 மெட்ரிக் டன்னாகச் சுருங்கியுள்ளது.

இருப்பினும், ரஷ்யாவின் ஒட்டுமொத்த எல்.என்.ஜி. ஏற்றுமதி ஒக்டோபரில் 21 சதவீதம் உயர்ந்து 3.4 எம்.எம்.டி. ஆக உள்ளதுடன் இது அதற்கு முந்தைய மாத ஏற்றுமதி அளவைவிட 27 சதவீதம் உயர்வு என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்