முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சப்தம் படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா

சப்தம்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஆதி. இவர் அய்யனார், மிருகம், ஈரம், மரகத நாணயம் ஆகிய படங்களில் நடித்து தமிழக ரசிகர்களில் மனதில் இடம்பிடித்தார்.

இவருடைய நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் சப்தம். இப்படம் கடந்த பிப்ரவரி 28ம் தேதி தெலுங்கில் வெளிவந்துவிட்டது. ஆனால், சில காரணங்களால் அன்று தமிழில் வெளிவரவில்லை. இதன்பின் நேற்று தான் தமிழில் திரைக்கு வந்தது.

சப்தம் படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா | Sabdham Movie First Day Box Office

இப்படத்தை இயக்குநர் அறிவழகன் இயக்கியுள்ளார். ஈரம் படத்திற்கு பின் ஆதி – அறிவழகன் கூட்டணியில் இப்படம் உருவாகியுள்ளது. மேலும் இப்படத்தில் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். திகில் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சப்தம் படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா | Sabdham Movie First Day Box Office

9 நாட்களில் டிராகன் படம் செய்துள்ள மாபெரும் வசூல்.. எவ்வளவு தெரியுமா

பாக்ஸ் ஆபிஸ்

இந்த நிலையில், சப்தம் திரைப்படம் முதல் நாள் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் முதல் நாள் ரூ. 1.2 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்