முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சச்சின் பட ஜெனிலியாவா இது.. இப்போதும் அப்படியே இருக்கிறாரே! லேட்டஸ்ட் போட்டோ

பாய்ஸ், சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற ஏராளமான படங்களில் நடித்தவர் ஜெனிலியா. அவர் 16 வயதிலேயே நடிக்க வந்துவிட்டார்.

கியூட் லுக், பேச்சு என ரசிகர்களை கவர்ந்த அவர் 2012ல் ஹிந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். தற்போது பல வருடங்கள் கழித்து சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்து ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார் ஜெனிலியா.

சச்சின் பட ஜெனிலியாவா இது.. இப்போதும் அப்படியே இருக்கிறாரே! லேட்டஸ்ட் போட்டோ | Sachin Actress Genelia Latest Photo

வரலக்ஷ்மி சரத்குமார் மெஹந்தி விழா.. குடும்பத்துடன் கொண்டாட்டம்! போட்டோக்கள் இதோ

லேட்டஸ்ட் போட்டோ

தற்போது ஜெனிலியாவுக்கு 36 வயதாகிறது. அவர் மஞ்சள் நிற உடையில் வெளியிட்டு இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

சச்சின் படத்தில் பார்த்தது போலவே இப்போதும் இருக்கீங்களே என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சச்சின் பட ஜெனிலியாவா இது.. இப்போதும் அப்படியே இருக்கிறாரே! லேட்டஸ்ட் போட்டோ | Sachin Actress Genelia Latest Photo

போட்டோக்கள் இதோ. 

GalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்