கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவர் ரெடிட் வலைத்தளத்தில் ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார்.
அதில் தான் சமீபத்தில் பார்த்து ரசித்த பேவரைட் படங்களின் லிஸ்ட்டை கூறி இருக்கிறார்.

3 BHK
நேரம் கிடைக்கும்போது படங்கள் பார்ப்பேன், அப்படி சமீபத்தில் பார்த்த 3BHK படம் மற்றும் Ata Thambyacha Naay என்ற மராத்தி படமும் பிடித்து இருந்தது என சச்சின் கூறி இருக்கிறார்.

இதற்கு 3BHK பட இயக்குனர் ஸ்ரீகணேஷ் ட்விட்டரில் நன்றி கூறி இருக்கிறார். நீங்கள் தான் எனது குழந்தைப்பருவத்தில் ஹீரோ என குறிப்பிட்டு நன்றி கூறியுள்ளார்.
Thank you for sharing Santhosh ☺️❤️
Thank you very much @sachin_rt sir ☺️❤️❤️ You are our Childhood Hero❣️ This means a lot to our Film. #3BHK https://t.co/nekiZyp8Zy
— Sri Ganesh (@sri_sriganesh89) August 25, 2025

