சாய் பல்லவி
நடிகை சாய் பல்லவிக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. மற்ற ஹீரோயின்கள் போல இல்லாமல் சாய் பல்லவி தொடர்ந்து ஹோம்லி லுக்கில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அமரன், தண்டேல் என சாய் பல்லவி சமீபத்தில் நடித்த படங்கள் அவருக்கு பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றன.
திருமண நிகழ்ச்சியில் டான்ஸ்
இந்நிலையில் சாய் பல்லவியின் உறவினர் திருமணம் சமீபத்தில் நடைபெற்று இருக்கிறது. அதில் சாய் பல்லவி குடும்பத்தினர் உடன் டான்ஸ் ஆடி இருக்கும் வீடியோ தற்போது வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது.
Hey Minnalae ❤️😍 @Sai_Pallavi92 #SaiPallavi pic.twitter.com/feOn6qi6al
— Yogesh🔥🧊 (@YogiVjMsdFreak) March 10, 2025