தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி தற்போது இந்திய சினிமாவில் கலக்கிக்கொண்டிருக்கும் நடிகை சாய் பல்லவிக்கு இன்று 33வது பிறந்தநாளை. ரசிகர்களிடம் இருந்து அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகிறது.
இந்த நிலையில், ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட நாயகியாக சாய் பல்லவியின் Unseen புகைப்படங்களின் தொகுப்பை இந்த பதிவில் பாருங்க.. இதோ…














