முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திருகோணமலை ஆயரை நேரில் சந்தித்து ஆசி பெற்ற சஜித்

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித்
பிரேமதாஸ(Sajith Premadasa), திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவேல் ஆண்டகையை நேரில்
சந்தித்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆசிகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

குறித்த சந்திப்பானது நேற்று(26.08.2024) இடம்பெற்றுள்ளது.

அரசியல் விடயங்கள் 

திருகோணமலை, சேருவில நகரில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில்
கலந்துகொண்டதன் பின்னர், திருகோணமலை மறைமாவட்ட ஆயரை சஜித் பிரேமதாஸ சந்தித்து
ஆசி பெற்றதுடன் சமகால அரசியல் விடயங்கள் தொடர்பிலும் பேசியுள்ளார்.

திருகோணமலை ஆயரை நேரில் சந்தித்து ஆசி பெற்ற சஜித் | Sajith Blessed Personally Meeting Bishop Trinco

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்