முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனாதிபதி இருந்தாலும் பிரச்சினைகளை மக்கள் என்னிடம் தான் முறையிடுகின்றார்கள்: சஜித் பிரேமதாச

நாட்டில் ஜனாதிபதியொருவர் இருக்கின்ற நிலையிலும் எதிர்க்கட்சித் தலைவரான தன்னிடமே பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகள் குறித்து முறையிடுவதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் கிராமத்திற்கு கிராமம் எனும் தொனிப்பொருளிலான நடமாடும் சேவை நேற்றைய தினம் (20) நொச்சியாகமவில் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே எதிர்ககட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களின் பிரச்சினைகள்

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இந்நாட்டில் அரசாங்கமொன்று உள்ளது. அதன் தலைவராக ஜனாதிபதியொருவர் இருக்கின்றார்.

ஆயினும் பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளை அரசாங்கத்திடமோ, ஜனாதிபதியிடமோ முறையிடுவதற்குப் பதில் என்னிடம் தான் முறையிடுகின்றார்கள்.

ஜனாதிபதி இருந்தாலும் பிரச்சினைகளை மக்கள் என்னிடம் தான் முறையிடுகின்றார்கள்: சஜித் பிரேமதாச | Sajith Premadhasa Statement

அரசாங்கம் கிராமப்புறங்களில் உள்ள பாடசாலைகளை மூடுவதற்கான திட்டமொன்றைக் கொண்டுள்ளது. அதற்கு எதிராக பொதுமக்கள் அனைவரும் ஒன்றுதிரள வேண்டும்.

பாடசாலைகள் பாதுகாப்பு

பாடசாலைகளைப் பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறான விடயங்களுக்கு தலைமைத்துவம் வழங்க ஐக்கிய மக்கள் சக்தி என்றும் தயாராக உள்ளது.

ஜனாதிபதி இருந்தாலும் பிரச்சினைகளை மக்கள் என்னிடம் தான் முறையிடுகின்றார்கள்: சஜித் பிரேமதாச | Sajith Premadhasa Statement

தலைநகரில் உள்ள செல்வந்தர்களை இணைத்துக் கொண்டு பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு முடிந்தளவு தீர்வுகளை வழங்குவதற்கு இயலுமான அளவில் முயற்சிகளை முன்னெடுப்பேன் என்றும் சஜித் பிரேமதாச தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்