முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மாஸ் கம் பேக் கொடுக்கப்போகும் சமந்தா.. கைவசம் 1300 கோடி பட்ஜெட் படங்கள்

சமந்தா

நடிகை சமந்தா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் சினிமாவிலிருந்து விலகி இருந்தார்.

மாஸ் கம் பேக் கொடுக்கப்போகும் சமந்தா.. கைவசம் 1300 கோடி பட்ஜெட் படங்கள் | Samantha Have 1300 Crores Movies In Hands

இதன்பின் இவர் நடிப்பில் சிட்டாடல் எனும் வெப் சீரிஸ் வெளிவந்தது. இதில் ஆக்ஷன் ஹீரோயினாக கலக்கி இருந்தார். ஆனால், படங்கள் நடித்து சில ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனால் சமந்தாவின் மார்க்கெட் சரிய துவங்கிவிட்டது என பேசி வந்தனர்.

தமிழகத்தில் 4 நாட்களில் குட் பேட் அக்லி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

மாஸ் கம் பேக்

இந்த நிலையில், நடிகை சமந்தா மிகப்பெரிய படங்களுடன் மாஸ் கம் பேக் கொடுக்கவுள்ளார். புஷ்பா பட இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் புதிய படம் உருவாகவுள்ளது. இப்படத்தின் பட்ஜெட் ரூ. 700 கோடி என கூறப்படுகிறது. இப்படத்தில் சமந்தா தான் கதாநாயகியாக நடிக்கிறாராம்.

மாஸ் கம் பேக் கொடுக்கப்போகும் சமந்தா.. கைவசம் 1300 கோடி பட்ஜெட் படங்கள் | Samantha Have 1300 Crores Movies In Hands

மேலும் அட்லீ – அல்லு அர்ஜுன் கூட்டணியில் ரூ. 600 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்ட படம் உருவாகி வருகிறது. இப்படத்திலும் சமந்தா தான் கதாநாயகியாக நடிக்கப்போகிறார் என தகவல் கூறுகின்றனர். இதன்மூலம் ரூ. 1300 கோடி பட்ஜெட் படங்களை கைவசம் சமந்தா வைத்துள்ளார்.

மாஸ் கம் பேக் கொடுக்கப்போகும் சமந்தா.. கைவசம் 1300 கோடி பட்ஜெட் படங்கள் | Samantha Have 1300 Crores Movies In Hands

விரைவில் இந்த படங்களுக்கான அறிவிப்பு வெளிவரும்போது, சமந்தா மாஸ் கம் பேக் கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்