முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரபல கால்பந்து வீரர் உடன் சமந்தா.. படுவைரல் ஆகும் வீடியோ

நடிகை சமந்தா 38 வயதிலும் தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வருகிறார். அவர் சமீப காலமாக, உடல்நிலை காரணமாக படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்ட நிலையில், மீண்டும் தற்போது அவர் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்.

நடிப்பு ஒருபக்கம் இருந்தாலும் pickleball விளையாடுவது, சமூக அக்கறை கொண்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது போன்ற விஷயங்களையும் சமந்தா செய்து வருகிறார்.

பிரபல கால்பந்து வீரர் உடன் சமந்தா.. படுவைரல் ஆகும் வீடியோ | Samantha Meets David Beckham Video Viral

டேவிட் பெக்காம்

உலகப்புகழ் பெற்ற கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் தற்போது மும்பைக்கு வந்து இருக்கிறார்.

அவரை சமந்தா சந்தித்து இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்