நடிகை சமந்தா இரண்டாவது திருமணம் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. ரகசியமாக நடந்த இந்த திருமணத்தில் மிக நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
அதன் பிறகு சமந்தா வெளியிட்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகி இருந்தது. தாலி இல்லாமல் மோதிரம் மாற்றிக்கொண்டு சமந்தா மற்றும் ராஜ் நிடிமொரு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

வைர மோதிரம்
சமந்தாவின் திருமண மோதிரம் வைரத்தால் செய்யப்பட்டு இருந்தது. அதில் diamond petals உடன் வித்தியாசமாக வடிவமைத்து இருந்தனர்.
அந்த மோதிரத்தின் விலை 1.5 கோடி ரூபாய் என தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.


