சரோஜா தேவி
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி அவர்கள் இன்று உடல்நலக் குறைவால் காலமானார்.
அவரின் இறப்பு செய்தி கேட்டதில் இருந்து பிரபலங்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.
பிரபலங்கள் பலருமே சரோஜா தேவி குறித்த நினைவுகளை பகிர்ந்து வர சங்கர் கணேஷும் நிறைய விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
இதோ அவரது பேட்டி,

