முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

துரந்தர் படத்தில் நடிக்க சாரா அர்ஜுன் வாங்கிய சம்பளம்.. அடேங்கப்பா! இவ்வளவு கோடியா

சாரா அர்ஜுன்

தமிழில் வெளிவந்த தெய்வத்திருமகள் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சாரா அர்ஜுன். இதன்பின் சைவம், சில்லு கருப்பட்டி போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினியாக நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

துரந்தர் படத்தில் நடிக்க சாரா அர்ஜுன் வாங்கிய சம்பளம்.. அடேங்கப்பா! இவ்வளவு கோடியா | Sara Arjun Salary For Dhurandhar Movie

பொன்னியின் செல்வன் படத்தில் சாரா அர்ஜுனை பார்த்த பலரும், ‘தெய்வத்திருமகள் படத்தில் நடித்த குழந்தையா இது!’ என ஆச்சரியப்பட்டனர்.

துரந்தர் படத்தில் நடிக்க சாரா அர்ஜுன் வாங்கிய சம்பளம்.. அடேங்கப்பா! இவ்வளவு கோடியா | Sara Arjun Salary For Dhurandhar Movie

1999ஆம் ஆண்டு படையப்பா படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

துரந்தர் 

இந்த நிலையில், பாலிவுட்டில் சமீபத்தில் வெளிவந்த துரந்தர் படத்தின் மூலம் கதாநாயகியாக சாரா அர்ஜுன் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் ரன்வீர் சிங் ஜோடியாக நடித்திருக்கிறார். இவர்கள் இருவருக்கும் 20 வயது வித்தியாசம் உள்ளது என பலரும் விமர்சனங்களை முன் வைத்தாலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

துரந்தர் படத்தில் நடிக்க சாரா அர்ஜுன் வாங்கிய சம்பளம்.. அடேங்கப்பா! இவ்வளவு கோடியா | Sara Arjun Salary For Dhurandhar Movie

இந்நிலையில், துரந்தர் படத்தில் நடிப்பதற்காக சாரா அர்ஜுன் ரூ. 1+ கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கதாநாயகியாக அறிமுகமான முதல் படத்திலேயே ரூ. 1+ கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என பாலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்