இயக்குனர் பாரதிராஜா அவர்களின் மகன் மனோஜ் பாரதிராஜா நேற்று (மார்ச் 25) உடல்நலக் குறைவால் காலமானார்.
மகன் இறப்பு பாரதிராஜாவை சுக்கு நூறாக உடைத்துவிட்டது. அவருக்கு பிரபலங்கள் ஆறுதல் கூறிய வண்ணம் உள்ளனர்.
மறைந்த நடிகர் மனோஜ் குறித்து பிரபலங்கள் பேசிய விஷயத்தை கேட்போம்.