முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உன்னை கொன்றுவிடுவேன்… கடும் கோபத்தில் சரவணன்.. வெளிவந்த உண்மை! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ வீடியோ

சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. எப்படி முதல் பாகத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்ததோ, அதே போல் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கடந்த வாரம்

பழனி தனியாக கடை ஆரம்பித்தது பாண்டியனுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் பழனியை தனது வீட்டிலிருந்து வெளியேற்றினார்.

மறுபக்கம் மயில் மற்றும் சரவணனுக்கு இடையே தொடர்ந்து சண்டை வந்து கொண்டே இருந்தது. தன்னை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதால் மயில் மீது கோபத்தில் உள்ளார் சரவணன்.

உன்னை கொன்றுவிடுவேன்... கடும் கோபத்தில் சரவணன்.. வெளிவந்த உண்மை! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ வீடியோ | Saravanan Told Truth About Mayil In Pandian Stores

உயிர் பிழைத்தாரா சக்தி? ஆதி குணசேகரன் கைது! எதிர்நீச்சல் 2 சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்

இவர்கள் இருவரும் தொடர்ந்து சண்டை போட்டு வந்த நிலையில், இதற்கு ஒரு முடிவு தெரிந்தாக வேண்டும் என பாண்டியன் குடும்பத்தில் உள்ள அனைவரின் முன்பும் இதைப்பற்றி பேசுகிறார்.

உன்னை கொன்றுவிடுவேன்... கடும் கோபத்தில் சரவணன்.. வெளிவந்த உண்மை! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ வீடியோ | Saravanan Told Truth About Mayil In Pandian Stores

வெளிவந்த உண்மை

பாண்டியன் தொடர்ந்து சரவணனிடம் சண்டை குறித்து கேள்வி கேட்க, ஒரு கட்டத்தில் தான் அடக்கி வைத்திருந்த அனைத்து கோபத்தையும் வெளிப்படுத்துகிறார் சரவணன்.

உன்னை கொன்றுவிடுவேன்... கடும் கோபத்தில் சரவணன்.. வெளிவந்த உண்மை! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ வீடியோ | Saravanan Told Truth About Mayil In Pandian Stores

மயில் தன்னை விட இரண்டு வயது மூத்தவர், டிகிரி படித்திருக்கிறாள் என சொன்னது பொய், இவள் வெறும் 12+ தான் படித்திருக்கிறாள் என அனைத்து உண்மையையும் கூறுகிறார்.

உன்னை கொன்றுவிடுவேன்... கடும் கோபத்தில் சரவணன்.. வெளிவந்த உண்மை! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ வீடியோ | Saravanan Told Truth About Mayil In Pandian Stores

மயில் பற்றிய உண்மை அனைவருக்கும் தெரியவர இனி மயில் அந்த வீட்டில் இருப்பாரா அல்லது வெளியேற்றப்படுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்