சரிகமப சீசன் 5
பாடல் பாட செமயாக வருமா அப்போ வாருங்கள் உங்களுக்கான மேடை நிறைய இருக்கு என சொல்லும் வகையில் தொலைக்காட்சிகளில் நிறைய நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
விஜய் டிவி எடுத்துக் கொண்டால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி உள்ளது, இப்போது புதிய சீசன் வித்தியாசமான கான்செப்டுடன் தொடங்கப்பட்டு உள்ளது.
இன்னொரு நிகழ்ச்சி என்றால் ஜீ தமிழின் சரிகமப தான், இப்போது பெரியவர்களுக்கான 5வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.


ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது
பக்தி
கடந்த வாரம் சரிகமப சீசன் 5 நிகழ்ச்சியில் Dedication Round 3 நடைபெற்றது.
இந்த வாரம் ரசிகர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தும் வகையில் Devotional Round நடந்துள்ளது. ஒவ்வொரு போட்டியாளரும் பக்தி பாடல்கள் பாட பாட சரிகமப நிகழ்ச்சி மேடையே பக்தியில் ஆழ்ந்துவிட்டது.
இதோ புரொமோ,

