தமிழரசுக்கட்சியின் யாப்பின் அடிப்படையில் மத்திய குழு உறுப்பினர்கள் இடையிலான கருத்து மோதல்கள் இன்றுவரை வலுத்து வருகின்றன.
கடந்த காலங்களில் இலங்கை தமிழரசுக்கட்சியைப் பொறுத்தவரையில் நிர்வாகக்குழு தெரிவானது சர்ச்சையின்றி ஒருமைப்பாட்டுடனே இடம்பெற்று வந்திருக்கின்றது.
ஆனால் இம்முறை அந்த தெரிவுக்கு பின்னால் பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளதுடன் விசனங்களை சேர்ப்பிக்கும் நிலையையும் உருவாக்கியிருக்கிறது.
இந்நிலையில் தற்போது, அக்கட்சிக்குள் நிலவும் மோதல் விவகாரம் தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிரித்தானியாவில் (United Kingdom) இருக்கும் அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் பல விடயங்களை முன்வைத்துள்ளார்.
மேலும், தவறான கடிதத்தால் நாடாளுமன்ற உறுப்பினர் பா. சத்தியலிங்கம் பெரும் சர்சையில் சிக்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இது தொாடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,